Ad Blocking apps மூலம் மொபைல் சாதனங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்படுவதுடன், தகவல்கள் திருடப்படுவதை அப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதனால் இதுபோன்ற அப்ளிகேஷன்களை தனது ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அப்பிள் நீக்கியுள்ளது. இதை அப்பிள் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இவ்வாறு நீக்கப்பட்ட
↧