சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 233-வது நாளைக் கடந்துள்ள அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி, தீபாவளியன்று அங்கிருந்து எடுத்து அனுப்பியுள்ள புகைப்படம் நாம் இந்திய வரைபடத்தில் மட்டுமே பார்த்த இந்தியாவின் எல்லைக்கோட்டை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இன்று
↧