வைரங்களில் மிக அரிதாகவே கிடைக்கும் ஒன்றான ப்ளூ டைமண்டை ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள சோத்பே ஏல நிறுவனம் 48.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த வைரக்கல், 35 முதல் 55 மில்லியன் டாலர்கள் வரை ஏலம் போகும்
↧