அமெரிக்கர்களின் அன்றாட வாழ்க்கையில் உட்கொள்ளும் உணவுகளில் முக்கியப்பங்கு வகித்துவரும் பர்கர்களில், சைவ பர்கரே சுவை மிகுந்தது என ஆச்சர்யமளிக்கும் முடிவை ஜி.க்யூ. என்ற சர்வதேச மாத இதழ் வெளியிட்டுள்ளது. அமெரிக்கர்களால் சமீப காலமாக சைவ பர்கர்கள் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டு வருகின்றன.
↧