மதுரையில் பூக்களின் வரத்து அதிகரித்ததால் மல்லிகை பூ விலை குறைந்து ரூ.700–க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளியையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாக மல்லிகை பூ விலை உயர்ந்து கிலோ ரூ.ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சிறு பூ வியாபாரிகள்
↧