Opera நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான Jon von Tetzchner என்பவரினால் Vivaldi எனும் புதிய இணைய உலாவி உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் இவ்வார ஆரம்பத்தில் வெளியிப்பட்டதுடன், உலாவியின் பீட்டா பதிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உலாவி அறிமுகம் செய்யப்பட்டு
↧