காவல் நிலையத்தில் இளம் தம்பதியரை பொலிசார் ரத்தம் வரும் வரை அடித்த வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில்
↧