பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடந்திருந்தால் நான் கட்டாயம் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்திருப்பேன் என்று ஷேவாக் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ஷேவாக் கடந்த 20ம் திகதி தனது பிறந்த நாள் அன்று சர்வதேச போட்டியில்
↧