இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங், தனது நீண்டநாள் தோழி கீதா பாஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்திய அணியின் சக வீரர் மற்றும் ஹர்பஜனின் நெருங்கிய நண்பரான யுவராஜ் சிங் அவருக்கு டுவிட்டரில் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.
↧