இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான கெவின் பீட்டர்சன் தனக்கு அந்த பதவி கிடைத்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பீட்டர்சன் பல்வேறு காரணங்களுக்காக அணியில் இருந்து ஒதுக்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் சிறந்த வீரராக இருந்த பீட்டர்சன்,
↧