Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

‘தல 57’படத்தில் அஜித்துடன் இணையும் சந்தானம்!

$
0
0

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக சிவாவின் ஆஸ்தான நடிகர் சந்தானம் நடிப்பார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த கூட்டணி வீரம் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தது. பின்னர் வேதாளம் படத்திலும் சந்தானம்தான் நடிக்கவேண்டி இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கால்ஷீட் பிரச்சனையால் அவர் அப்படத்தில் இருந்து விலகினார்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்