Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

அஜித்தின் மேல் உள்ள கோபத்தை வெளிப்படுத்திய விஷால் ?

$
0
0

Untitledகடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி கோப்பையை வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த போட்டிகள் முடிந்தபின்னர் நடிகர்களுக்காக ஒரு ஓட்டலில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பார்ட்டியில் விஷால் உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆடல் பாடலுடன் செம ஜாலியாக பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. சூப்பர் ஹிட் ஆன தமிழ்ப்பாடல்கள் ஒலிக்க, நடிகர்கள் ஆட்டம் போட்டபடி இருந்தனர்.

இந்நிலையில் திடீரென அஜித் நடித்த என்னை அறிந்தால்’ படத்தின் ‘அதாரு அதாரு உதாரு உதாரு’ என்ற பாடல் ஒலிக்க உடனே விஷால் அந்த பாடலை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டாராம். நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என அஜித் கூறியதே விஷாலின் இந்த கோபத்திற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்