ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் படம் கபாலி,தன் வயதிற்க்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது கபாலி படத்தில் புகைப்படங்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கபாலி படத்தில் நடிக்கும் ராதிகா அப்தே ,தன்ஷிகா,கலையரசன்,தினேஷ்,ஆடுகளம் கிஷோர் இவர்கள் கதாபாத்திரம் பெயர்கள் வெளிவந்துள்ளது. […]
↧