முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும், சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சைக்கிளில் பயணித்த
↧