உலக வரலாற்றில் என்றுமில்லாதவாறு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதனை அனுபவிக்கும் வாய்ப்பானது எமது மக்களுக்கு வழங்குவது அரசின் கடமை என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒரு பீப்பாய் கச்சாய்
↧