டெஸ்டில் இருந்து திசர பெரேரா ஓய்வு பெறுவதை தொடர்ந்து சிறந்த சகலதுறை வீரரை அணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இலங்கை அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா கடந்த சில மாதங்களாக ’பார்ம்’ இல்லாமல் தவித்து வருகிறார். சரியான ’பார்ம்’
↧