அவுஸ்திரேலியாவில் அசத்தும் விராட் கோஹ்லிக்கு முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி சதங்களை குவித்து வருகிறார். கோஹ்லி நடந்து முடிந்த
↧