பொதுமக்களுக்கு வழங்காமல் வைத்துள்ளதால் தமிழக அரசின் இலவச டிவிக்கள் வீணாகி வருகிறது. திமுக ஆட்சியின்போது ரேஷன் கார்டு வாரியாக இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் இலவச கலர் டிவிக்கள்
↧