அட்லி இயக்கிவரும் தெறி படத்தில் நடிகை சமந்தா இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். ராஜா ராணியில் நயன்தாராவுக்கு வலுவான ஒரு கதாபாத்திரத்தை வழங்கிய அட்லி, இதில் சமந்தாவுக்கும் அப்படியொரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறாராம். இதை நன்கு உணர்ந்த சமந்தா பல
↧