ஏசஸ் நிறுவனம் புதிய சென்ஃபோன் கோ எனும் கருவியை இந்தியாவில் ரூ.5,299க்கு வெளியிட்டுள்ளது. பட்ஜெட் விலையில் வெளியாகியிருக்கும் இந்த கருவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. மற்ற ஆன்லைன் வர்த்தகர்களிடம் விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை
↧