விஜய் ஹசாரே டிராபி போட்டியின் போது டெல்லி அணியின் தலைவர் கம்பீர், டோனிக்கு கைகுலுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில் டோனி அனைவருக்கும் கைகுலுக்கும் போது கம்பீர் மட்டும் கைகுலுக்காமல் போவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்
↧