ஆந்திரவை பூர்வீகமாக கொண்டவரும் மைக்ரோசாப்ட்டின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியுருமான சத்ய நாதெல்லா இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவு சார்ந்த பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சத்ய நாதெல்லாவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு
↧