தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன் பின்னர் நடிகர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பல்வேறு திட்டங்கள் குறித்தும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பீப் பாடல் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும் விஜய் மற்றும் அஜித் இருவரின்
↧