நாம் உண்ணும் உணவுகளால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அதன் நறுமணங்களாலும் சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. காபி தினமும் 2 கப் காபி குடிப்பவர்கள் 14 சதவிகிதம் பக்கவாத நோய் வராமல் தவிர்க்கலாம் என சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
↧