டோனிக்கு பந்து வீசுவது சவாலான விடயம் என்று ராஜ்கோட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜடேஜா தெரிவித்துள்ளார். ஐபிஎல் புதிய அணிகளான புனேவுக்கு டோனியும், ராஜ்கோட்டுக்கு டோனியும் ஒப்பந்தமாகியுள்ளனர். இதனால் டோனியும், ஜடேஜாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
↧