குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லதென நம்பப்பட்டு வந்த நிலையில், குறைந்த ரத்த அழுத்தமும் இதய பிரச்சனையை தடுக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஜே. மைக்கல் காஸியானோ தலைமையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.
↧