தமிழக தலைநகர் சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள நடிகர்களுக்கும் முன்வந்துள்ளனர். டோலிவுட்டின் பிரபல நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர்,
↧