‘யான்’ படத்துக்கு பிறகு ஜீவாவுக்கு தொடர்ந்து படங்கள் அமையவில்லை. தற்போது நயன்தாராவுடன் ‘திருநாள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ‘போக்கிரி ராஜா’ படத்தில் இவரது ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஜீவா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து
↧