இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் விஜய்-அட்லீ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது.இப்படத்திற்கு தெறி என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த தலைப்பை கொண்டாடி வருகின்றனர்.ஆனால், மலையாளத்தில் தெறி
↧