நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்படுவோம் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன்
↧