பாண்டிராஜ் நடிப்பில் விஷால் நடித்துள்ள ‘கதகளி’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்போது குட்டிபுலி மற்றும் கொம்பன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ‘மருது’ படத்தை தொடங்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளார்.இன்று ராஜபாளையத்தில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். நடிகர்
↧