சிங்கம் முதல் இரு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் மூன்றாம் பாகத்திலும் சூர்யாவுடன் ஜோடி சேரவுள்ளார் அனுஷ்கா. இப்படம் குறித்து சமீபத்தில் மனம்திறந்த அவர், ” முதல் இரு பாகங்களை விட மூன்றாம் பாகத்தின் திரைக்கதை இன்னும் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.
↧