பாரீஸ் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட தற்கொலைப்படை பெண் தீவிரவாதி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Hasna Ait Boulahcen (26) என்ற இப்பெண் தீவிரவாதியின் குடும்பத்தினர், மொராக்கோவில் இருந்து 1973 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு குடியேறியுள்ளனர் மிகவும் சுறுப்பாகவும், பிறரிடம்
↧