வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.86 லட்சத்து 55 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது என்று மழை, வெள்ளம் பாதிப்பு குறித்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சபீதா தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட சேதாரங்கள் மற்றும் நிவாரண
↧