சிங்கம் முதல் இரு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் மூன்றாம் பாகம் விரைவில் காரைக்குடியில் தொடங்கவுள்ளது. முதல் இரு பாகங்களில் நடித்த நடிகர்களோடு ஸ்ருதி ஹாசன், சூரி போன்ற நட்சத்திரங்கள் இதில் புதிதாக இணையவுள்ளனர். எனினும் டெக்னீஷியன்கள் வரிசையில் இதில் பெரிய
↧