அறிமுகப்படுத்தப்பட்ட 5 வாரங்களில் 50 ஆயிரம் ஆர்டர்களை குவித்து மற்ற கார் விற்பனையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது ரெனால்ட் க்விட். சிறிய ரக கார்களுக்கான சந்தையை கைப்பற்றும் நோக்கத்துடன் கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரெனால்ட் நிறுவனத்தால் புதிய க்விட் மாடல்
↧