தோழியை தாக்கிய வழக்கில் சிக்கியதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இவருக்கு பதிலாக புது மாப்பிள்ளை ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். இவர் இன்று தனது
↧