கடந்த 2004ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதன் 2வது ஒருநாள் போட்டி தம்புள்ள மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 245 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜெயசூரியா (55) மட்டும் அரைசதம் அடித்தார்.
↧