இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம் தொடர்பான விவாதத்துக்குத் தேவையான அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் எவையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த மாதம் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது. எனினும்
↧