சிம்பு நடித்த வாலு படம் பல பிரச்சனைகளை சந்தித்து எப்படியோ வெளிவந்து விட்டது. இப்படம் சிம்புவின் மார்க்கெட்டை கொஞ்சம் காப்பாற்றினாலும், பெரிய அளவில் தான் ஹிட் ஆகவில்லை.அவருக்கு தற்போது தேவை ஒரு சூப்பர் ஹிட். இந்நிலையில் இது நம்ம ஆளு படம்
↧