பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான் நடிக்கும் ‘குங்பு யோகா’ என்ற சர்வதேச படம் தயாராகிறது. இதில் ஜாக்கிஜான் ஜோடியாக கத்ரீனாகைப் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்போது அவர் நடிக்கவில்லை ஏற்கனவே பல படங்களில் நடிக்க தேதி கொடுத்து விட்டதால், ஜாக்கிஜான் படத்துக்கு
↧