‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்திற்குப் பிறகு பரத் தற்போது நடித்து வரும் படம் ‘சிம்பா’. இதில் பரத்துக்கு ஜோடியாக பானு நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, ஸ்வாதி, ரமணா, சுவாமி நாதன், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் இப்படத்தில் நடித்து
↧