Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

தல அஜித்தின் புதிய படம் குறித்து வந்த வதந்தி

$
0
0

தல அஜித் சிவா இயக்கத்தில் மீண்டும் இணைய இருப்பது நாம் அனைவரும் அரிந்த விஷயம். இந்த படத்தில் அஜித் கமிட்டானதை தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என யாரை பற்றியும் இதுவரை சரியான தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக வதந்திகள் வந்திருந்தது.இந்த தகவல் முற்றிலும் தவறு என நம்பந்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 1703