Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

24 படத்தின் இரண்டாம் பாகம் வருமா?

$
0
0

24 படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைக்க, சூர்யா உற்சாகத்தில் உள்ளார். இவர் சமீபத்தில் அமெரிக்காவில் இப்படத்திற்கு சக்சஸ் மீட் வைத்து கொண்டாடியுள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று எல்லோரும் எதிர்ப்பர்த்த நிலையில் சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி கண்டிப்பாக இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமாம்.

படத்தின் கிளைமேக்ஸில் ஆத்ரேயா மீது இரத்தம் இருப்பது போல் தான் இருக்குமே, தவிர புல்லட் தெரியவில்லை, அதனால், இரண்டாம் பாகத்தில் கதை அங்கிருந்து தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்