Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

24 படத்தின் வெளிநாட்டு பிரமாண்ட வசூல்- முழு விவரம்

$
0
0

சூர்யா நடித்த 24 படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. ஏற்கனவே அமெரிக்காவில் 3 நாட்களில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது.இதன் 3 நாள் வெளிநாட்டு வசூல் முழுவிவரம் தற்போது வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் ரூ 7 கோடி, கனடாவில் ரூ 46 லட்சம், UKவில் 68 லட்சம், ப்ரான்ஸ் ரூ 52 லட்சம், ஆஸ்திரேலியா ரூ 92 லட்சம், நியூசிலாந்து 8 லட்சம் என வசூல் செய்துள்ளது.இதிலேயே ரூ 9 கோடியை தாண்ட இன்னும், துபாய், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் வசூல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Viewing all articles
Browse latest Browse all 1703