Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

விஜய் சேதுபதியுடன் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

$
0
0

நடிகர் விஜய் சேதுபதி கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. அதில் ஒன்று ரெக்க. ‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கும் இப்படத்தின் துவக்க விழா வரும் மே 6-ம் தேதியும் படப்பிடிப்பு வரும் மே 11-ம் தேதியும் தொடங்குகிறது.

இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். மேலும் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதியின் நண்பர் காமன்மேன் பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்