கபாலி படத்தை எப்போது திரையில் பார்க்க வேண்டும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் கபாலி டீசர் நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகின்றது.
ஏற்கனவே 1 கோடி ஹிட்ஸை தாண்ட தற்போது இந்த டீசரில் லைக்ஸ் 3.32 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது.இதன் மூலம் இந்தியாவில் நம்பர் 1 என்பது மட்டுமில்லாமல் உலக அளவில் டாப் 5 இடத்திற்குள் கபாலி வந்துள்ளது.