Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

வெளிநாடுகளில் வரலாற்று சாதனை படைத்த 24!

$
0
0

maxresdefaultயாவரும் நலம், மனம் படங்களை தொடர்ந்து இயக்குனர் விக்ரம் குமார் சூர்யாவை வைத்து 24 எனும் சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இப்படத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களிலும் ஐந்து கெட்டப்பிலும் நடித்துள்ளார்.

இப்படம் வரும் மே 6-ம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் வெளிநாடுகளில் மட்டுமே இப்படம் 650-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஒரு தமிழ் படம் வெளிநாடுகளில் இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்