Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

தல-57 படத்தின் ரகசியத்தை தெரியாமல் ட்விட்டரில் போட்டுடைத்த பிரபல நடிகர்

$
0
0

அஜித் படம் ஆரம்பிக்கின்றது என்றால் அது சிதம்பர ரகசியம் போல் தான் இருக்கும். சிவா தான் அடுத்து படத்தின் இயக்குனர் என்று பலருக்கும் தெரிந்தாலும், அதை சிவா ஒரு போதும் வெளியில் சொன்னது இல்லை.

இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் விளையாட்டாக, அனிருத்திடம் ‘சார் தல-57 படத்திற்கு என் வாழ்த்துக்கள்’ என்று கூறிவிட்டார்.இதனால், அஜித்தின் அடுத்த படத்திற்கு அனிருத் தான் இசை என்பது உறுதியாகிவிட்டது.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்