Quantcast
Channel: 123Cine News
Viewing all articles
Browse latest Browse all 1703

சொன்னதை செய்துக்காட்டிய விஷால்- தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் கோலிவுட்

$
0
0

unnamedவிஷால் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், அதையெல்லாம் அவர் காதில் வாங்காமல் சொன்னத்தை செய்துக்காட்டி விட்டார்.ஆம், நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றால், சங்க கடனை அடைப்போம் என்றார்.

தற்போது அவர் கூறியது போலவே அனைத்து கடனையும் அடைத்து விட்டார்.அது மட்டுமின்றி தற்போது சங்கத்தின் கணக்கில் ரூ 8 கோடி இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதைக்கண்ட பலரும் விஷால் அணியினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Viewing all articles
Browse latest Browse all 1703

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்